நண்பனை ஹீரோவாக்கிய தனுஷ் (Dhanush to produce Siva Karthikeyan?)
'3' படத்தில் தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தினார். இவர்களது கூட்டணி செம காமெடியாக இருந்தது. இதனையடுத்து, வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ். பரவாயில்ல... ஈகோ இல்லாம நண்பன தூக்கி விட நெனைக்கிறாரே. ஒருவேள.... இதுல சைக்கோ கேரக்டர் இல்லையோ என்னவோ?
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "நண்பனை ஹீரோவாக்கிய தனுஷ் (Dhanush to produce Siva Karthikeyan?)"
Post a Comment